பாடல் #32511
யாக்கோபின் தேவன் என்
🔤 Yaakkopin Devan En
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபின் தேவன் என் உயர்ந்த அடைக்கலம் செனைகளின் கர்த்தர எனது மறைவிடம் என் பெலனாகிய கர்த்தாவே எனது பெலன் நீரே என் பெலனாகிய கர்த்தாவே எனது துணை நீரே.. 1. கர்த்தர எண் கேடகம் ரட்ச்சிப்புமானவர் அவர் நீதி உன்மையின்படி நியாயம் செய்பவர் நான் கூப்பிட்ட நாழில் செவிகொடுத்து ஆதுமாவை பெலபடுத்தினீரே உன்னத பெலத்தால் இடைக்கட்டி உற்சாக ஆவி என்னை தாங்கசெய்தீர் என் பெலனாகிய (2) 2. ஆயிரம் பதினாயிரம் என்னை எதிர்த்து நின்றாலும் கர்த்தர் துணை நிர்க்க நான் கலங்கிடேனே ஆதுமாவை நீர் பெலப்படுத்தி தைறியவானாய் மாற்றினிரே உன்னத பெலத்தால் இடைக்கட்டி உன்னத நோக்கங்கள் எனக்களித்திர் என் பெலனாகிய (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopin Devan En Uyarndha Ataikkalam Senaigalin Kartthara Enathu Maraividam En Pelanaakiya Kartthaavae Enathu Pelan Neerae En Pelanaakiya Kartthaavae Enathu Thunai Neerae.. 1. Kartthara En Kaedakam Ratchsippumaanavar Avar Neethi Unmaiyinbati Niyaayam Seypavar Naan Kooppitta Naazhil Sevikotutthu Aathumaavai Pelapatutthineerae Unnatha Pelatthaal Itaikkatti Ursaaga Aavi Ennai Thaanggaseytheer En Pelanaakiya (2) 2. Aayiram Pathinaayiram Ennai Ethirtthu Ninraalum Kartthar Thunai Nirkka Naan Kalangkitaenae Aathumaavai Neer Pelappatutthi Thairiyavaanaay Maarrinirae Unnatha Pelatthaal Itaikkatti Unnatha Nokkanggal Enakkalitthir En Pelanaakiya (2)