பாடல் #32513
ஆகும் கூடும் வாய்க்கும்
🔤 Aakum Kootum Vaaykkum
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகும் கூடும் வாய்க்கும் நிறைவேறும்.. என் தேவன் சொன்னால் சொன்னது தான் அதற்க்கு தடை ஒன்றும் இல்லையே அவர் சொன்னால் ஆகும் ஆகனும் நிர்க்கும் நின்றிடனும் ஆகும், கூடும், வாய்க்கும், நிறைவேறும் (2) 1. காற்றும் கடலும் இவருக்கு அடங்கிடுதே நோய்களும் பேய்கலும் இவர் சொல்ல ஓடிடுதே இவர் யாரோ எப்படி பட்டவரோ நான் நன்கு அறிவேன்.. 2. காலமும் சமயமும் மாற்றிடும் தேவனிவர் காகம் கொண்டு என்னை பொஷிப்பவர் இவர் யாரோ எப்படி பட்டவரோ நான் நன்கு அறிவேன்..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakum Kootum Vaaykkum Niraivaerum.. En Devan Sonnaal Sonnathu Thaan Adharkku Thatai Onrum Illaiyae Avar Sonnaal Aakum Aaganum Nirkkum Ninridanum Aakum, Kootum, Vaaykkum, Niraivaerum (2) 1. Kaarrum Katalum Ivarukku Adangkituthae Noykalum Paeykalum Ivar Solla Otituthae Ivar Yaaro Eppati Pattavaro Naan Nanku Arivaen.. 2. Kaalamum Samayamum Maarritum Devanivar Kaagam Kontu Ennai Poshippavar Ivar Yaaro Eppati Pattavaro Naan Nanku Arivaen..