பாடல் #32507
காலம் கடைசி காலம்
🔤 Kaalam Kataisi Kaalam
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் கடைசி காலம் இயேசு ராஜன் வருகிறார் இன்றே மனம் திரும்பிடு நித்திய ஜீவன் பெற்றிடு தாமதம் செய்யாதே அழிவு சமீபமே இயேசு ஒருவரே உன் வாழ்வின் நிச்சயமே ! 1. பணத்தை நம்பாதே பெலத்தை நம்பாதே பெயரை நம்பாதே அதின் புகழை நம்பாதே எதுவும் உன்னில் நிலைப்பதில்லை ஏதுவும் உன்னோடு வருவதில்லை முடிவிற்க்குபின் வாழ்வுன்டு அது முடியும்முன் ஒரு தருணம் உண்டு 2. உலகை நம்பாதே எல்லாம் மாயையே காண்பவைகலெல்லாம் ஒருநாள் அழிந்திடுமே துணிகர பாவம் செய்யாதே துன்மார்க்கமாய் நீ வாழாதே அழிவை தேடி போகாதே அன்பாய் இயேசு அழைக்கிறார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Kataisi Kaalam Yesu Raajan Varukiraar Inrae Manam Thirumpitu Nitthiya Jeevan Perritu Thaamatham Seyyaathae Azhivu Sameebamae Yesu Oruvarae Un Vaazhvin Nicchayamae ! 1. Panatthai Nampaathae Pelatthai Nampaathae Peyarai Nampaathae Athin Pugazhai Nampaathae Ethuvum Unnil Nilaippathillai Aethuvum Unnotu Varuvathillai Mutivirkkupin Vaazhvuntu Athu Mutiyummun Oru Tharunam Untu 2. Ulakai Nampaathae Ellaam Maayaiyae Kaanpavaigalellaam Orunaal Azhinthitumae Thunigara Paavam Seyyaathae Thunmaarkkamaay Nee Vaazhaathae Azhivai Thaeti Pokaathae Anpaay Yesu Azhaikkiraar.