பாடல் #32512
மகிமை உமக்கே
🔤 Makimai Umakkae
🎙 Pr. M. ஸ்டீபன் தேவசுந்தரம். • 💿 என்னுடையவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை உமக்கே (3) என்றென்றுமே ! மகிமை உமக்கே (3) என்றென்றுமே ! 1.வெறுமையான எண்ணில் நிறைவாக வந்தீர் குறைவானவகளை அகற்றிவிடீர் நிதம் உன்தன் பாதம் நான் தேடி அழைந்து ஓயாமல் என்றும் நன்றி சொல்லுவேன். 2. ஆபத்து காலத்தில் அடைக்கலமானீர் அனுகூலமான துனையானீர் அறனும் என் கேடக -மாய் என்க்கிறுந்து அன்றாடம் என்னை பாதுகாத்தீர். 3. பாவங்களை மன்னித்து சாபங்கலை மாற்றினீர் நோய்களை சுமந்து குனமாகினீர் சிலுவையின் அன்பிர்க்கு ஈடு இணை இல்லை என்றென்றும் நன்றியோடு நான் இருப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Umakkae (3) Enrenrumae ! Makimai Umakkae (3) Enrenrumae ! 1.verumaiyaana Ennil Niraivaaga Vantheer Kuraivaanavakalai Agarriviteer Nidham Unthan Paadham Naan Thaeti Azhainthu Oyaamal Enrum Nanri Solluvaen. 2. Aabatthu Kaalatthil Ataikkalamaaneer Anukoolamaana Thunaiyaaneer Aranum En Kaedaka -maay Enkkirunthu Anraadam Ennai Paathukaattheer. 3. Paavanggalai Mannitthu Saabanggalai Maarrineer Noykalai Sumanthu Kunamaakineer Siluvaiyin Anpirkku Eetu Inai Illai Enrenrum Nanriyotu Naan Iruppaen.