பாடல் #3134
கோடா கோடி
🔤 Kotaa Koti
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடா கோடி நன்றி சொல்லுவேன் - 2 என்னை புழுதியிலிருந்து தூக்கி எடுத்து குப்பையிலிருந்து உயர்த்தி வைத்து ராஜாக்களோடு பிரபுக்களோடு உட்கார பண்ணுகிறீர் என்னை - 2 1. தாழ்வில் என்னைக்கண்டவரே தாயுமானவரே தயவாய் என்னை நினைத்தவரே தகப்பனானவரே - 2 என் மேல் கொண்ட நேசம் அதுவே உந்தன் பாசம் - 2 2. ஏழை என்னுடன் இருந்தவரே கூடப்பிறந்தவரே ஏழ்மை நீங்க உதவினீரே சொந்தமானவர் - 2 3. குறைவில் கூட இருப்பவரே நண்பனானவரே நிறைவாய் மாற்றி மகிழ்பவரே கர்த்தரானரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotaa Koti Nanri Solluvaen - 2 Ennai Puzhuthiyilirunthu Thookki Etutthu Kuppaiyilirunthu Uyartthi Vaitthu Raajaakkalotu Pirapukkalotu Utkaara Pannukireer Ennai - 2 1. Thaazhvil Ennaikkandavarae Thaayumaanavarae Thayavaay Ennai Ninaitthavarae Thakappanaanavarae - 2 En Mael Konda Naesam Athuvae Undhan Paasam - 2 2. Aezhai Ennudan Irundhavarae Koodappirandhavarae Aezhmai Neengga Udhavineerae Sondhamaanavar - 2 3. Kuraivil Kooda Iruppavarae Nanpanaanavarae Niraivaay Maarri Makizhpavarae Karttharaanarae - 2