பாடல் #3104
தேவாதி தேவன் தேற்றிடும்
🔤 Thaevaathi Devan Thaerritum
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் தேற்றிடும் இயேசு தேடி வருகின்றார் - நம்மை நாடி வருகின்றார் - நம்ம - 2 அவர் நல்ல மேய்ப்பரே நம்மை எந்நாளும் காப்பாரே - 2 பாவம் போக்க ஒரே வழி இயேசு தான் பரலோகம் போக ஒரே வழியும் இயேசு தான் - 2 1. அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் வாக்கு என்றும் மாறாத தேவன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2 மரித்த மூன்றாம் நாளில் எழுந்த தேவன் யார் - இன்றைக்கு கல்லரை திறந்திருக்கு யோசித்துபார் - 2 2. அவர் உனக்காய் எனக்காய் மரித்து மூன்றாம் நாளினிலே எழுந்த இயேசு இராஜன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2 3. அவர் கவலை கலக்கம் போக்கி நமக்கு உதவி செய்ய வந்த இயேசு ராஜன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Thaerritum Yesu Thaeti Varukinraar - Nammai Naati Varukinraar - Namma - 2 Avar Nalla Maeypparae Nammai Ennaalum Kaappaarae - 2 Paavam Pokka Orae Vazhi Yesu Thaan Paralogam Poga Orae Vazhiyum Yesu Thaan - 2 1. Avar Nallavar Vallavar Kirupaiyullavar Vaakku Enrum Maaraadha Devan Avarallavaa - Avar Namakku Ellaam Sondhamallavaa - 2 Marittha Moonraam Naalil Ezhundha Devan Yaar - Inraikku Kallarai Thiranthirukku Yositthupaar - 2 2. Avar Unakkaay Enakkaay Maritthu Moonraam Naalinilae Ezhundha Yesu Iraajan Avarallavaa - Avar Namakku Ellaam Sondhamallavaa - 2 3. Avar Kavalai Kalakkam Pokki Namakku Udhavi Seyya Vandha Yesu Raajan Avarallavaa - Avar Namakku Ellaam Sondhamallavaa - 2