பாடல் #2891
ஒரு குட்டி கதை சொல்லப்போரேன்
🔤 Oru Kutti Kathai Sollapporaen
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஒரு குட்டி கதை சொல்லப்போரேன் கேலுங்கோ - உங்க காது கொடுத்து கதைய நல்ல கேலுங்கோ - ஆதியிலே நடந்த ஒரு உண்மை கதை தானுங்கோ அதுபோல இன்னைக்கும் கூட நடக்குதுனு சொல்ரேங்கோ ஆதியிலே நடந்த ஒரு உண்மை கதை தானுங்கோ - அதுபோல நாட்டுல வீட்டுல நடக்குதுனு சொல்ரேங்கோ ஐயாமாரே... அம்மாமாரே.. கேளுங்கோ - 2 உங்க காது கொடுத்து கதைய நல்லா கேளுங்க கேளுங்கோ.. கேளுங்கோ.. கேலுங்கோ 2. ஏதேன் என்னும் பங்களாவ விட்டுபுட்டு வெளியே வந்து சிங்கள - ஒரு குடிசையப்போட்டு - 2 கவலப்பட்டு கண்ணீரிட்டு வேதனைப்பட்டு வருத்தத்தோடு வாழ்ந்து வந்தாங்க - தினமும் - 2 ஆண்டவர் வார்த்தையை நம்பாததால் மோசம் போனாங்க சாத்தான் வார்த்தைய நம்பினதால நாசமானாங்க 3. நல்ல சேதிசொல்ல வந்தேங்கோ - எல்லோருக்கும் நல்ல சேதிசொல்ல வந்தேங்கோ - 2 சந்தேகம்... சந்தேகம் சந்தேகம் அதை மாற்றி - 2 சந்தோஷம்... சந்தோஷம் சந்தோஷம் - 2 - என்ற நல்ல சேதி கேளுங்க இந்த சேதி 4. மனைவியின் சண்டையோ ஓயாத ஒழுக்கு எத்தன தடவ துவச்சாலும் போகாத அழுக்கு - 2 என்னத்த நானும் சொல்ல ஒன்னுமே புரியவில்லை - 2 குடும்ப வாழ்க்கையிலே தினந்தோரும் சண்டத்தொல்ல குடும்ப வாழ்க்கையிலே டெய்லி சண்டத்தொல்ல 5. செல்ஃபோன காதுலவச்சா எடுக்கிறதே இல்ல என்புருஷன் யாருக்கிட்டத்தான் பேசுராருன்னு ஒன்னும்புரியல - 2 ஒரு வேள அதுவாயிருக்குமோ ஒரு வேள இதுவாயிருக்குமோ (ஐயா கேளுங்க) - ஒரு வேளை அப்படியிருக்குமோ ஒரு வேள இப்படியிருக்குமோ... ஒரே டவுட்டா இருக்கு 6. பக்கத்தில் இருக்கும் அம்மா பேச்ச கேட்டா - உங்க வீட்டுக்காரு காட்டிடுவாரு டாட்டா பக்கத்திருக்கும் அக்கா பேச்ச கேட்டா உங்க வீட்டுக்காரு வந்திடுவாரு லோட்டா அனுபவந்தான் எனக்கு அத சொல்லுரேன் உனக்கு - 2 கேட்டுக்கோ புரிஞ்சி நடந்துக்கோ தங்கச்சி 7. சந்தேகம் புடிக்காதே - தினம் சஞ்சலப்பட்டு வாழாதே - தங்கச்சி சந்தேகம் புடிக்காதம்மா - அந்த சாத்தானுக்கிடம் கொடுக்காதம்மா சந்தேகம் கொஞ்ச கொஞ்சமா உன்னை சாகடிக்கும் உனக்கு தெரியுமா தங்கச்சி (அதனால) சந்தேகம் புடிக்காதே - தினம் சஞ்சலப்பட்டு வாழாதே - நீ சந்தேகம் புடிக்காதம்மா உன் சமாதானத்தை இழக்காதம்மா 8. சந்தேகம் என்பது ஒரு கறையான் போல - அதற்கு இடம் கொடுத்தா உங்களுக்குள் இடம் புடிக்கும் - கேளுங்க - 2 முதலில் கொஞ்சம் புடிக்கும் - பிறகு Full-லா பிடிக்கும் கேளுங்க.. கேளுங்க First-டு மனச கெடுக்கும் Next-to Life-அ கெடுக்கும் இப்படி பட்ட சந்தேகம் தேவையா நீங்க சந்தேகதோடு வாழ்ந்த அது வாழ்க்கையா அம்மா... அம்மா இப்படி பட்ட சந்தேகம் தேவையா நீங்க சண்டையோட வாழ்வதுதான் வாழ்க்கை சந்தேகம் புடிக்காதீங்கோ - உங்க சந்தோஷத்தை இழக்காதீங்கோ கேளுங்க.. கேளுங்க சந்தேகம் புடிக்காதீங்கோ ஆண்டவர் தந்த ஆசீர்வாதத்தை இழக்காதீங்கோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oru Kutti Kathai Sollapporaen Kaelungko - Ungga Kaathu Kotutthu Kathaiya Nalla Kaelungko - Aathiyilae Natandha Oru Unmai Kathai Thaanungko Athupola Innaikkum Kooda Natakkuthunu Solraengko Aathiyilae Natandha Oru Unmai Kathai Thaanungko - Athupola Naattula Veettula Natakkuthunu Solraengko Aiyaamaarae... Ammaamaarae.. Kaelungko - 2 Ungga Kaathu Kotutthu Kathaiya Nallaa Kaelungga Kaelungko.. Kaelungko.. Kaelungko 2. Aethaen Ennum Panggalaava Vittuputtu Veliyae Vanthu Singgala - Oru Kutisaiyappottu - 2 Kavalappattu Kanneerittu Vaedhanaippattu Varutthatthotu Vaazhnthu Vanthaangga - Thinamum - 2 Aandavar Vaartthaiyai Nampaadhathaal Mosam Ponaangga Saatthaan Vaartthaiya Nampinathaala Naasamaanaangga 3. Nalla Saethisolla Vanthaengko - Ellorukkum Nalla Saethisolla Vanthaengko - 2 Santhaegam... Santhaegam Santhaegam Athai Maarri - 2 Santhosham... Santhosham Santhosham - 2 - Endra Nalla Saethi Kaelungga Indha Saethi 4. Manaiviyin Santaiyo Oyaadha Ozhukku Etthana Thatava Thuvachsaalum Pokaadha Azhukku - 2 Ennattha Naanum Solla Onnumae Puriyavillai - 2 Kutumba Vaazhkkaiyilae Thinanthorum Sandattholla Kutumba Vaazhkkaiyilae Teyli Sandattholla 5. Selhpona Kaathulavachsaa Etukkirathae Illa Enpurushan Yaarukkittatthaan Paesuraarunnu Onnumpuriyala - 2 Oru Vaela Athuvaayirukkumo Oru Vaela Ithuvaayirukkumo (aiyaa Kaelungga) - Oru Vaelai Appatiyirukkumo Oru Vaela Ippatiyirukkumo... Orae Tavuttaa Irukku 6. Pakkatthil Irukkum Ammaa Paeccha Kaettaa - Ungga Veettukkaaru Kaattituvaaru Taattaa Pakkatthirukkum Akkaa Paeccha Kaettaa Ungga Veettukkaaru Vanthituvaaru Lottaa Anubavanthaan Enakku Adha Solluraen Unakku - 2 Kaettukko Purinjsi Natanthukko Thanggachsi 7. Santhaegam Putikkaathae - Thinam Sanjjalappattu Vaazhaathae - Thanggachsi Santhaegam Putikkaadhammaa - Andha Saatthaanukkidam Kotukkaadhammaa Santhaegam Konjja Konjjamaa Unnai Saagatikkum Unakku Theriyumaa Thanggachsi (adhanaala) Santhaegam Putikkaathae - Thinam Sanjjalappattu Vaazhaathae - Nee Santhaegam Putikkaadhammaa Un Samaathaanatthai Izhakkaadhammaa 8. Santhaegam Enbathu Oru Karaiyaan Pola - Adharku Idam Kotutthaa Unggalukkul Idam Putikkum - Kaelungga - 2 Mudhalil Konjjam Putikkum - Piraku Full-laa Pitikkum Kaelungga.. Kaelungga First-tu Manasa Ketukkum Next-to Life-a Ketukkum Ippati Patta Santhaegam Thaevaiyaa Neengga Santhaegathotu Vaazhndha Athu Vaazhkkaiyaa Ammaa... Ammaa Ippati Patta Santhaegam Thaevaiyaa Neengga Santaiyoda Vaazhvathuthaan Vaazhkkai Santhaegam Putikkaatheengko - Ungga Santhoshatthai Izhakkaatheengko Kaelungga.. Kaelungga Santhaegam Putikkaatheengko Aandavar Thandha Aaseervaadhatthai Izhakkaatheengko