பாடல் #2959
தியாகம் செய்தீர் எனக்காய்
🔤 Thiyaagam Seytheer Enakkaay
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தியாகம் செய்தீர் எனக்காய் இயேசுவே சிலுவையில் - 2 எனக்காக வா... எனக்காகவா நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2 1. சிலுவை சுமந்தது எனக்காகவா - நீர் சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2 சிரசினில் முள்முடி எனக்காகவா நீர் - 2 நீர் வந்தது இதற்காகவா 2. சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில் சிவந்த கசையடி எனக்காகவா - 2 கசப்பான காடியும் எனக்காகவா - 2 நீர் வந்தது இதற்காகவா 3. கல்வாரி ஏறியதெனக்காகவா - அங்கு கடும் துயர் அடைந்தது எனக்காகவா - 2 சிலுவையில் மரித்தது எனக்காகவா - 2 மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தது எனக்காக எனக்காகத்தான் எனக்காகத்தான் நீர் செய்த தியாகம் (யாவும்) எனக்காகத்தான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiyaagam Seytheer Enakkaay Yesuvae Siluvaiyil - 2 Enakkaaga Vaa... Enakkaagavaa Neer Seytha Thiyaagam Enakkaagavaa - 2 1. Siluvai Sumandhathu Enakkaagavaa - Neer Sinthiya Thiru Rattham Enakkaagavaa - 2 Sirasinil Mulmuti Enakkaagavaa Neer - 2 Neer Vandhathu Idharkaagavaa 2. Sivappaana Angkiyum Enakkaagavaa Athil Sivandha Kasaiyati Enakkaagavaa - 2 Kasappaana Kaatiyum Enakkaagavaa - 2 Neer Vandhathu Idharkaagavaa 3. Kalvaari Aeriyathenakkaagavaa - Angku Katum Thuyar Ataindhathu Enakkaagavaa - 2 Siluvaiyil Maritthathu Enakkaagavaa - 2 Maritthu Moonraamnaal Uyirtthathu Enakkaaga Enakkaagatthaan Enakkaagatthaan Neer Seytha Thiyaagam (yaavum) Enakkaagatthaan - 2