பாடல் #2930
மாணவனே மாணவியே
🔤 Maanavanae Maanaviyae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றியா? தோல்வியா ? இது தான் உன் மனதில் எழும்பும் கேள்வி மாணவனே... மாணவியே வெற்றி உனது பக்கம் வேண்டாம் மனதில் துக்கம் தோல்வி கண்டு அஞ்சாதே மாணவனே தோற்று போவதில்லை நீ மாணவியே - 2 வெற்றி உனது பக்கமே வேண்டாம் மனதில் துக்கம் - 2 1. பரீட்சை நாளை எண்ணி நீ பதட்டம் கொள்ளாதே பள்ளிக்கு போகாமல் நீ மட்டம் போடாதே - 2 உனது பெற்றோரை மனதில் நினை உனக்குள் உருவாகும் திருப்புமுனை - 2 ஊரை சுற்றி நாளை (நேரம்) கழிக்ககதே நாளை (இந்த) உலகம் பார்த்து சிரிக்கும் மறக்காதே. - நீ -2 மாணவனே... மாணவியே கர்த்தரை நோக்கிடு கூப்பிடு ஞானத்தை பெற்றிடு - 2 2. நாட்களை கடத்தாமல் நாள்தோறும் படித்திடு நாளைக்கு படிப்பேன் என்ற எண்ணத்தை மாற்றிடு - 2 Teacher-ர் சொல்லும்படி நடந்து விடு Future-ர் உண்டு பாடம் முடித்துவிடு - 2 நாளை என்று நாள் கடத்தாதே - இந்த நாள் உனக்கு நாளை கிடைக்காதே - நீ வெற்றி உன் வசம் அதற்கு தேவை விசுவாசம் பயப்படாதே! சோர்ந்து போகாதே தவறான முடிவு எடுக்காதே உன்னால் முடியும்.. நீ வெற்றி சிறக்க பிறந்தவன்.. நீ வெற்றி சிறக்க பிறந்தவள்... தைரியமாயிரு நம்பிக்கை உனக்குள்ளே நாள்தோறும் வளர்த்திடு நம்பிக்கை தருகின்ற (வேதத்தைப்படித்திடு) தேவனை துதித்திடு - 2 உனது நம்பிக்கைக்கு முடிவு உண்டு உன்னுடைய ஜெபத்திற்கு பதில் உண்டு - 2 நாளையெண்ணி நீ கலங்காதே கர்த்தர்மேல் பாரம் வைத்து (பரிட்சை) துணிந்து எழுதிடு (பரிட்சை) - 2 வெற்றி வெற்றி வெற்றி வெற்றி தோல்வி இல்லை வெற்றி வெற்றியே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verriyaa? Tholviyaa ? Ithu Thaan Un Manathil Ezhumpum Kaelvi Maanavanae... Maanaviyae Verri Unathu Pakkam Vaentaam Manathil Thukkam Tholvi Kantu Anjsaathae Maanavanae Thorru Povathillai Nee Maanaviyae - 2 Verri Unathu Pakkamae Vaentaam Manathil Thukkam - 2 1. Pareetsai Naalai Enni Nee Pathattam Kollaathae Pallikku Pokaamal Nee Mattam Potaathae - 2 Unathu Perrorai Manathil Ninai Unakkul Uruvaakum Thiruppumunai - 2 Oorai Surri Naalai (naeram) Kazhikkakathae Naalai (indha) Ulakam Paartthu Sirikkum Marakkaathae. - Nee -2 Maanavanae... Maanaviyae Karttharai Nokkitu Kooppitu Njaanatthai Perritu - 2 2. Naatkalai Katatthaamal Naalthorum Patitthitu Naalaikku Patippaen Endra Ennatthai Maarritu - 2 Teacher-r Sollumbati Natanthu Vitu Future-r Untu Paadam Mutitthuvitu - 2 Naalai Enru Naal Katatthaathae - Indha Naal Unakku Naalai Kitaikkaathae - Nee Verri Un Vasam Adharku Thaevai Visuvaasam Payappataathae! Sornthu Pokaathae Thavaraana Mutivu Etukkaathae Unnaal Mutiyum.. Nee Verri Sirakka Pirandhavan.. Nee Verri Sirakka Pirandhaval... Thairiyamaayiru Nampikkai Unakkullae Naalthorum Valartthitu Nampikkai Tharukindra (vaedhatthaippatitthitu) Devanai Thuthitthitu - 2 Unathu Nampikkaikku Mutivu Untu Unnutaiya Jebatthirku Pathil Untu - 2 Naalaiyenni Nee Kalangkaathae Karttharmael Paaram Vaitthu (paritsai) Thuninthu Ezhuthitu (paritsai) - 2 Verri Verri Verri Verri Tholvi Illai Verri Verriyae - 2