பாடல் #3116
இயேசு வரப்போகிறார்
🔤 Yesu Varappokiraar
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வரப்போகிறார் அழைத்து செல்லப்போகிறார் ஆயத்தமாகிவிடு ஆனந்தமாய்பாடு - 2 1. நீதியுள்ள தேவன் நியாயம் தீர்க்க - இந்த பூமியின் மேல் வருகிறார் - என்றும் - 2 அன்று கண்டு புலம்பாமல் - நீ இன்றே மனந்திரும்பு - 2 மனந்திரும்பு மனந்திரும்பு - 2 மன்னவன் இயேசு வருகின்றாரே மகிமையின் ராஜன் வருகின்றாரே - 2 2. சீக்கிரம் வருவேன் என்றுரைத்த - தேவன் சீக்கிரமாய் வருகின்றார் மிக - 2 அந்த நாள் பயங்கரமே உனக்குள் ஏன் இன்னும் தாமதமே - 2 3. வருவேனென்று நமக்கு வாக்குப்பண்ண - தேவன் தாமதமேன் பண்ணுகிறார் சீக்கிரம் எல்லோரும் மனந்திரும்ப - நம் தேவன் விரும்புகிறார் இதை நீ புரிந்து கொண்டு என் ஜனமே மனந்திரும்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Varappokiraar Azhaitthu Sellappokiraar Aayatthamaakivitu Aanandhamaaypaatu - 2 1. Neethiyulla Devan Niyaayam Theerkka - Indha Poomiyin Mael Varukiraar - Enrum - 2 Anru Kantu Pulampaamal - Nee Inrae Mananthirumpu - 2 Mananthirumpu Mananthirumpu - 2 Mannavan Yesu Varukinraarae Makimaiyin Raajan Varukinraarae - 2 2. Seekkiram Varuvaen Enruraittha - Devan Seekkiramaay Varukinraar Miga - 2 Andha Naal Payanggaramae Unakkul Aen Innum Thaamathamae - 2 3. Varuvaenenru Namakku Vaakkuppanna - Devan Thaamathamaen Pannukiraar Seekkiram Ellorum Mananthirumba - Nam Devan Virumpukiraar Ithai Nee Purinthu Kontu En Janamae Mananthirumpu