பாடல் #3103
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
🔤 Uyirtthezhunthaar Uyirtthezhunthaar
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் தேவன் இயேசு உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் தேவன் இயேசு ஜெயித்தெழுந்தார் - 2 சர்வ வல்லவர் உயிர்த்தெழுந்தார் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தார் - 2 1. சத்துருவின் தலை நசுக்கி சர்வவல்லவர் உயிர்தெழுந்தார் சாத்தானின் தந்திரங்கள் ஜெயித்து தேவன் உயிர்த்தெழுந்தார் -2 2. கர்த்தாதி கர்த்தரை சொல்லியபடியே உயிர்த்தெழுந்தார் பாதாளம் விழுங்குமுன்னே தேவன் இயேசு உயிர்த்தெழுந்தார்.-2 3. முறு முறுத்த ஜனத்தின் முன்னே மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் மறுதலித்த சீஷர்களும் காண தேவன் உயிர்த்தெழுந்தார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Uyirtthezhunthaar Devan Yesu Uyirtthezhunthaar Jeyitthezhunthaar Jeyitthezhunthaar Devan Yesu Jeyitthezhunthaar - 2 Sarva Vallavar Uyirtthezhunthaar Saavai Vendravar Uyirtthezhunthaar - 2 1. Satthuruvin Thalai Nasukki Sarvavallavar Uyirthezhunthaar Saatthaanin Thanthiranggal Jeyitthu Devan Uyirtthezhunthaar -2 2. Kartthaathi Karttharai Solliyapatiyae Uyirtthezhunthaar Paathaalam Vizhungkumunnae Devan Yesu Uyirtthezhunthaar.-2 3. Muru Muruttha Janatthin Munnae Moonraam Naalil Uyirthezhunthaar Marudhalittha Seesharkalum Kaana Devan Uyirtthezhunthaar-2