பாடல் #3084
நீரில்லா வாழ்வு ஏது
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
Scale: F
Beat: 8 Beat
🎸 Chords Available
நீரில்லா வாழ்வு ஏது நின் அன்பில்லா ஜீவன் ஏது இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே 1. மெய்யில்லா வாழ்வு ஏதற்கு பொய்யான வாழ்வு எனது - 2 மெய்யான வாழ்வு தேவை - 2 மெய்யான ஒளியே உமது 2. நீரில்லா உலகம் ஏது நினைத்து நான் பார்த்த போது - 2 நீரே உலகின் ஒளியாய் - 2 கொடுத்திட்டாய் வாழ்வை பலியாய் 3. பாவத்தில் வாழ்ந்த என்னை பாசத்தால் அன்பாய் அழைத்தீர் - 2 நானும் வாழ்வு காண - 2 கண்ணீரை சிந்தினீரே 4. ஓடினேன் காடு மேடு என்னை தேடினீர் ஜீவன் தந்து - 2 பாடுவேன் அன்புக் கூர்ந்து - 2 உம் கிருபையை தேடிவந்து 5. மெய்யான தெய்வம் நீரே மெய்ப்பொருள் ஞானம் நீரே - 2 காணுவேன் உந்தன் மீட்பு - 2 பாடுவேன் நீசன் நானும் பாடுவேன் தேவ தாசன் நானும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em Em D Em D Em D6 Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em