பாடல் #239
அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே
🔤 Arpudha Anpithae Porparan Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே உம்மை போற்றி ஏற்றி புகழ்ந்திடவே துதி சாற்றி ஊற்றி உள்ளம் மகிழ்வேன் – 2 அன்பு பெருகும் சுனை நீரல்வோ அம்பு விதனில் அரசே மாறா நின் தயவும் மா நேசமதும் மறப்பேனா – 2 1. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே நடந்து சீஷரைத் தேற்றிய ஏசுவே எந்தன் நாவாய்ப் பொங்கும் அலைகடந்தே கரை நாடி சேரத் துணை புரிவீர் – அன்பு 2. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே நல்குவீர் தாழ்மையும் நின்சித்தம் செய்யவே தாரும் தூய ஆவி அனுக்கிரகமே – இன்று மீயுமென்னில் புது பெலனே – அன்பு 3. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே எளியோன் எனக்கோர் பங்களித்தவரே பரிசுத்தம் நான் பெறச் செய்யுமே சுதந்திரம் நான் பெறச் செய்யுமே – அன்பு 4. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே சிந்திக்க ஆனந்த கண்ணீh பெருகுதே அதை எண்ணி நிறைந்தன்பினால் இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன் – அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Anpithae Porparan Yesuvae Pertra Pithaavilum Urtravar Enakkae Ummai Porri Aerri Pugazhnthidavae Thuthi Saarri Oorri Ullam Makizhvaen – 2 Anpu Perukum Sunai Neeralvo Ampu Vidhanil Arasae Maaraa Nin Thayavum Maa Naesamathum Marappaenaa – 2 1. Naalaam Jaamatthilae Natukkatal Meethae Natanthu Seesharaith Thaerriya Aesuvae Endhan Naavaayp Pongkum Alaigatanthae Karai Naati Saerath Thunai Puriveer – Anpu 2. Melkisaethaekkinaip Pondra Kumaaranae Nalkuveer Thaazhmaiyum Ninsittham Seyyavae Thaarum Thooya Aavi Anukkirakamae – Inru Meeyumennil Puthu Pelanae – Anpu 3. Oliyil Ilangkum Suttharkaludanae Eliyon Enakkor Panggalitthavarae Parisuttham Naan Perach Seyyumae Sudhanthiram Naan Perach Seyyumae – Anpu 4. Seeyonin Sirappae Anpin Pooranamae Sinthikka Aanandha Kanneeh Perukuthae Athai Enni Niraindhanpinaal Inrum Ennamillaa Thuthi Solluvaen – Anpu