பாடல் #257
யெகோவா ஷாலோம் அல்லேலூயா
🔤 Yekovaa Shaalom Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யெகோவா ஷாலோம் அல்லேலூயா யேகோவா நிசியே அல்லேலூயா யேகோவா யீரே அல்லேலூயா பரிசுத்த பிதாவே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4 சாரோனின் ரோஜாவே அல்லேலூயா லீலி புஷ்பமே அல்லேலூயா அழகில் சிறந்தவரே அல்லேலூயா இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயா பெலத்தின் ஆவியே அல்லேலூயா சத்திய ஆவியே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா பரிசுத்த பிதாவே அல்லேலூயா பரிசுத்த குமாரனே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா திரியேக தேவனே அல்லேலூயா உன்னத தேவனே அல்லேலுயா உண்மை இராஜனே அல்லேலூயா அன்பின் தேவனே அல்லேலுயா என் எஜமானே அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yekovaa Shaalom Allaelooyaa Yaekovaa Nisiyae Allaelooyaa Yaekovaa Yeerae Allaelooyaa Parisuttha Pithaavae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - 4 Saaronin Rojaavae Allaelooyaa Leeli Pushpamae Allaelooyaa Azhakil Sirandhavarae Allaelooyaa Yesu Kiristhuvae Allaelooyaa Thaertraravaalanae Allaelooyaa Pelatthin Aaviyae Allaelooyaa Satthiya Aaviyae Allaelooyaa Parisuttha Aaviyae Allaelooyaa Parisuttha Pithaavae Allaelooyaa Parisuttha Kumaaranae Allaelooyaa Parisuttha Aaviyae Allaelooyaa Thiriyaega Devanae Allaelooyaa Unnatha Devanae Allaeluyaa Unmai Iraajanae Allaelooyaa Anpin Devanae Allaeluyaa En Ejamaanae Allaelooyaa