பாடல் #1974
கர்த்தரைத் துதியுங்கள்
🔤 Karttharaith Thuthiyunggal
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேவாதி தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது 1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் நடத்துவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) 2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் தாங்குவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) 3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) 4. நம்பினார் கைவிடார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) 5. எல்லாம் அறிந்தவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) எல்லாம் வல்லவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Thaevaathi Devanaith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu 1. Immattum Natatthinaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) Inimaelum Natatthuvaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) 2. Immattum Thaangkinaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) Inimaelum Thaangkuvaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) 3. Immattum Paathukaatthaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) Inimaelum Paathukaappaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) 4. Nampinaar Kaivitaar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) Jepitthaal Jeyam Untu Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) 5. Ellaam Arindhavar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2) Ellaam Vallavar Thuthiyunggal Avar Kirupai Enrumullathu - (2)