பாடல் #115
அன்பின் ஆண்டவரே
🔤 Anpin Aandavarae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் ஆண்டவரே ஆத்ம அமைதி தந்தீர் அன்பில் இறுக்கம் பண்பில் ஒழுக்கம் என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2) 1. சொந்தப் பிள்ளையாக எட்டிக் காயுமான இந்தப் பாவியையும் பங்கம் பாசம் காட்டி அன்பிதோ துதிப்பேன் அன்பிதோ மகிழ்வேன் ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின் 2. வாழ்நாள் முடிவுவரை தேவ பணிபுரிவேன் கள்ளம் கபடு இன்றி கர்த்தர் வழியில் செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Aandavarae Aathma Amaithi Thantheer Anpil Irukkam Panpil Ozhukkam Enrum Kaatthituveer - Yesuvae -(2) 1. Sondhap Pillaiyaaga Ettik Kaayumaana Indhap Paaviyaiyum Panggam Paasam Kaatti Anpitho Thuthippaen Anpitho Makizhvaen Aathma Amaithi Thantheer - Yesuvae Aathma Amaithi Thantheer - Anpin 2. Vaazhnaal Mutivuvarai Thaeva Panipurivaen Kallam Kapatu Inri Kartthar Vazhiyil Selvaen