பாடல் #1520
என் உள்ளில் வாரும் இயேசுவே
🔤 En Ullil Vaarum Yesuvae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும் இன்றே நன்று செய்ய வாரும்! வெம்புண்போல் வெடித்து நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்! தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் (2) என் உள்ளம் இன்றே வாரும்! முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது பாவி நானே கெட்டலைந்தேன் காலம் சிறிதே கடமை பெரிதே கருத்தூட்டும் இரட்சகனே மேகங்கள் சூழ கல்லறை திறக்க கர்த்தா நீர் வரும் அன்று ஐயோ என்றலறி மலை குகை நோக்கி ஓடாது காரும் என்னையே! என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம் காணிக்கை ஏற்றருளும் உள்ளம் உடைந்து பாதம் விழும் இந்தப் பாவியைப் பொறுத்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullil Vaarum, Yesuvae Vaarum Inrae Nanru Seyya Vaarum! Vempunpol Vetitthu Naarik Kidakkum Nenjsai Aartravae Vaarum! Devanae, Iraajaavae Iraajaavaagavae Vaarum (2) En Ullam Inrae Vaarum! Mun Kaalam Ellaam Onrum Seyyaathu Paavi Naanae Kettalainthaen Kaalam Sirithae Katamai Perithae Karutthoottum Iratsakanae Maeganggal Soozha Kallarai Thirakka Kartthaa Neer Varum Anru Aiyo Endralari Malai Kukai Nokki Otaathu Kaarum Ennaiyae! En Udal, Sakthi, Kalvi, Selvam, Sugam Kaanikkai Aertrarulum Ullam Utainthu Paadham Vizhum Indhap Paaviyaip Poruttharulum