பாடல் #2117
காலத்தின் பலனை
🔤 Kaalatthin Palanai
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும் காலத்தின் அதிபதியே ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு உம் சித்தத்தில் செல்வதாக இயேசுவே நீரே நித்தியர்! தேவனே நீரே நித்தியர்! காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே நீரே நித்தியர்! புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த எம் வாழ்வு வெறும் கதையே குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை உணர்த்திட உதவி செய்யும் உலகத்து ஆசை மாமிசப்பற்று சிற்றின்ப சோதனைகள் இயேசுவே எங்களை விடுதலை செய்யும் நித்திய வாசியாக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalatthin Palanai Ullatthil Unartthum Kaalatthin Athibathiyae Njaalatthil Enathu Vaazhkkaiyaam Pataku Um Sitthatthil Selvathaaga Yesuvae Neerae Nitthiyar! Devanae Neerae Nitthiyar! Kaalatthil Adangkaa Kartthanaam Devanae Neerae Nitthiyar! Pullaip Pol Ozhiyum Thollaigal Niraindha Em Vaazhvu Verum Kathaiyae Kumizhipol Thonri Marainthitum Maayai Unartthida Udhavi Seyyum Ulakatthu Aasai Maamisapparru Sirrinba Sodhanaigal Yesuvae Enggalai Vitudhalai Seyyum Nitthiya Vaasiyaakkum