பாடல் #28152
எரியுதுபார் அக்கினி
🎙 Sis. கிளாரா கனகராஜ்
எரியுதுபார் அக்கினி கந்தக கடலே அங்கே துடிக்குதுபார் பாவம் செய்த உடலே [அங்கே] 1. பாவத்தையே எடுத்து நாங்க சொன்னா ரொம்ம கோபத்தோடு வெறுத்து தள்ளும் மனமே - [x2] மனந்திரும்பு என்று வேதம் சொன்னா - 2 மனம் போனபடி திட்டுகின்ற ஜெனமே - 2 2. வசங்களை எடுத்து நாங்க சொன்னா மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே - [x2] நல்ல வழி என்று நாங்க சொன்னா - 2 நீங்க வந்தவழியே போங்கள் என்ற ஜெனமே - 2 3. நித்தியம் தான் உண்டு என்று சொன்னா அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே சத்தியம் தான் மீட்டும் என்று சொன்னா நீங்கள் பைத்தியமோ என்றுரைக்கும் ஜெனமே