பாடல் #28150
பரலோகமா பாதாளமா
🔤 Paralogamaa Paathaalamaa
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகமா ? பாதாளமா ? பாவி நீ பதிலொன்று சொல்லு எந்த பாதையில் செல்கின்றாய் நில்லு பாவத்தின் சம்பளம் மரணம்.... என்று படித்தாயே மனமே நீ தினமும் அந்த பாவத்தை நீ தொடர்ந்து செய்தால் அந்த பாதாளம் பறைசாற்றும் மன்றோ தன்பிள்ளை தவரொன்று செய்தால் - பெற்ற தாய் என்றும் வெறுத்திடுவாளோ ? - அந்த தாயினும் மேலான அன்பு அதை தளராத மனதோடு நம்பு... அழிவை தேடி ஓடும் மனிதா - என் ஆண்டவர் உனக்காக மரித்தார் - அதை அறிந்தே உணர்ந்தே நீ வாழ்ந்தால் அவர் பாதத்தை எந்நாளும் பணிவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogamaa ? Paathaalamaa ? Paavi Nee Pathilonru Sollu Endha Paathaiyil Selkinraay Nillu Paavatthin Sambalam Maranam.... Enru Patitthaayae Manamae Nee Thinamum Andha Paavatthai Nee Thodarnthu Seythaal Andha Paathaalam Paraisaarrum Manro Thanpillai Thavaronru Seythaal - Pertra Thaay Enrum Verutthituvaalo ? - Andha Thaayinum Maelaana Anpu Athai Thalaraadha Manathotu Nampu... Azhivai Thaeti Otum Manithaa - En Aandavar Unakkaaga Maritthaar - Athai Arinthae Unarnthae Nee Vaazhnthaal Avar Paadhatthai Ennaalum Panivaay