பாடல் #28148
கண்ணிருக்கும் பொழுதே
🔤 Kannirukkum Pozhuthae
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணிருக்கும் பொழுதே படித்து விடு கர்த்தரின் வேதத்தை அறிந்து விடு நெஞ்சிருக்கும் போதே நினைத்து விடு நினைவினில் நல்லதை நிலைக்க விடு - கண்ணிருக்கும் ஆபத்து நாட்களில் வேத வார்த்தைகள் அரண் போல் காத்துவிடும்...ஆ...ஆ சோதனையான நாட்களிலெல்லாம் ஆ...ஆ...ஆ விழியிடை கண்ணீர் துடைத்துவிடும் - 2 வேதத்தின் வார்த்தைகள் உன் பாதைக்கு என்றும் தீபமாய் இருந்து விடும்...ஆ...ஆ... வாதை நோய் துன்பம் வந்திடும் போது ...ஆ...ஆ... வாசலில் அதனை நிறுத்திடும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannirukkum Pozhuthae Patitthu Vitu Karttharin Vaedhatthai Arinthu Vitu Nenjsirukkum Pothae Ninaitthu Vitu Ninaivinil Nallathai Nilaikka Vitu - Kannirukkum Aabatthu Naatkalil Vaedha Vaartthaigal Aran Pol Kaatthuvitum...aa...aa Sodhanaiyaana Naatkalilellaam Aa...aa...aa Vizhiyitai Kanneer Thutaitthuvitum - 2 Vaedhatthin Vaartthaigal Un Paathaikku Enrum Theebamaay Irunthu Vitum...aa...aa... Vaathai Noy Thunbam Vanthitum Pothu ...aa...aa... Vaasalil Adhanai Nirutthitum - 2