பாடல் #28151
மாயை மாயை எல்லாம் மாயை
🔤 Maayai Maayai Ellaam Maayai
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயை மாயை எல்லாம் மாயை மனிதனே மனந்திரும்பு மனந்திரும்பு மனிதனே வாழ்க்கை என்பது புல்லைப்போன்றது வாழ்க்கை என்பது புகையைப்போன்றது 1. வந்தவர் எல்லாம் தங்கினதில்லை தெரியுமா மன்னவன் சொன்ன வார்த்தை எல்லாம் புரியுமா நிர்வாணியாய் வந்தாய் என்பது தெரியுமா நீ நீர்க்குமிழி என்பது தான் புரியுமா 2. வீடுவரை உறவு எனப்து தெரியுமா வீதிவரை மனைவி என்பது புரியுமா காடுவரை பிள்ளை என்பது தெரியுமா கடைசிவரை யார்வருவார் தெரியம்மா [தெரியப்பா] 3. கடைசிகாலம் என்பதை நீ தெரிந்ஞ்சுக்கோ காலம் இனி செல்லது நீ புரிஞ்சிக்கோ மன்னவராம் இயேசுவிடம் வந்துவிடு மாறாத இயேசு உன்னை மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayai Maayai Ellaam Maayai Manidhanae Mananthirumpu Mananthirumpu Manidhanae Vaazhkkai Enbathu Pullaippondrathu Vaazhkkai Enbathu Pukaiyaippondrathu 1. Vandhavar Ellaam Thangkinathillai Theriyumaa Mannavan Sonna Vaartthai Ellaam Puriyumaa Nirvaaniyaay Vanthaay Enbathu Theriyumaa Nee Neerkkumizhi Enbathu Thaan Puriyumaa 2. Veetuvarai Uravu Enapthu Theriyumaa Veethivarai Manaivi Enbathu Puriyumaa Kaatuvarai Pillai Enbathu Theriyumaa Kataisivarai Yaarvaruvaar Theriyammaa [theriyappaa] 3. Kataisikaalam Enbathai Nee Therinnjsukko Kaalam Ini Sellathu Nee Purinjsikko Mannavaraam Yesuvidam Vanthuvitu Maaraadha Yesu Unnai Maarrituvaar