பாடல் #15914
பரிந்து பேசி ஜெபிப்போர்கள்
🔤 Parinthu Paesi Jepipporkal
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிந்து பேசி ஜெபிப்போர்கள் பாரதத்தில் எழும்பட்டுமே பரிந்து பேசி ஜெபிக்கட்டுமே பாரத தேசத்தை மீட்க்கட்டுமே எழும்பட்டுமே எழும்பட்டுமே பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத தேசத்தை நிரப்பட்டுமே திறப்பில் நிற்கும் மோசேக்கள் தேவ கோபத்தை ஆற்றட்டுமே தேவ முகத்தை பார்க்கட்டுமே தேவனுக்காய் பேசட்டுமே (2) எழும்பட்டுமே எழும்பட்டுமே பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத தேசத்தை நிரப்பட்டுமே ஆமானை அழித்திடும் எஸ்தர்கள் இந்திய தேசத்தில் எழும்பட்டுமே ஜெபிக்கும் தோழிகள் எழும்பட்டுமே காரியம் ஜெயமாய் மாறட்டுமே (2) எழும்பட்டுமே எழும்பட்டுமே பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத தேசத்தை நிரப்பட்டுமே உள்ளம் உடைந்த எஸ்றாக்கள் உந்தன் பாதத்தில் ஜெபிக்கட்டுமே சபைகள் தூய்மை ஆகட்டுமே சரித்திரங்கள் மாறட்டுமே (2) எழும்பட்டுமே எழும்பட்டுமே பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே எழும்பட்டுமே எழும்பட்டுமே பாரத தேசத்தை நிரப்பட்டுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parinthu Paesi Jepipporkal Paarathatthil Ezhumbattumae Parinthu Paesi Jepikkattumae Paaratha Thaesatthai Meetkkattumae Ezhumbattumae Ezhumbattumae Parinthu Paesuvor Ezhumbattumae Ezhumbattumae Ezhumbattumae Paaratha Thaesatthai Nirappattumae Thirappil Nirkum Mosaekkal Thaeva Kobatthai Aartrattumae Thaeva Mugatthai Paarkkattumae Devanukkaay Paesattumae (2) Ezhumbattumae Ezhumbattumae Parinthu Paesuvor Ezhumbattumae Ezhumbattumae Ezhumbattumae Paaratha Thaesatthai Nirappattumae Aamaanai Azhitthitum Estharkal Inthiya Thaesatthil Ezhumbattumae Jepikkum Thozhigal Ezhumbattumae Kaariyam Jeyamaay Maarattumae (2) Ezhumbattumae Ezhumbattumae Parinthu Paesuvor Ezhumbattumae Ezhumbattumae Ezhumbattumae Paaratha Thaesatthai Nirappattumae Ullam Utaindha Esraakkal Undhan Paadhatthil Jepikkattumae Sapaigal Thooymai Aagattumae Saritthiranggal Maarattumae (2) Ezhumbattumae Ezhumbattumae Parinthu Paesuvor Ezhumbattumae Ezhumbattumae Ezhumbattumae Paaratha Thaesatthai Nirappattumae (2)