பாடல் #15911
நாட்கள் நெருங்குதே
🔤 Naatkal Nerungkuthae
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாட்கள் நெருங்குதே காலம் கொடியதே வருகை நெருங்குதே காலம் சிறியதே (2) சபையோரே மனம் திரும்பிடுங்கள் சாட்சியாக நீங்கள் வாழ்ந்திடுங்கள் (2) நாட்கள் நெருங்குதே காலம் கொடியதே வருகை நெருங்குதே காலம் சிறியதே பணத்துக்காக ஓடவும் வேண்டாம் பதவிக்காக அலையவும் வேண்டாம் பணத்துக்காக பேசவும் வேண்டாம் பதவிக்காக போட்டியும் வேண்டாம் சபையோரே மனம் திரும்பிடுங்கள் சாட்சியாக நீங்கள் வாழ்ந்திடுங்கள் (2) ஜெபிக்காமல் இருந்திட வேண்டாம் ஜெய வாழ்வை விட்டிட வேண்டாம் (2) சபையோரே மனம் திரும்பிடுங்கள் சாட்சியாக நீங்கள் வாழ்ந்திடுங்கள் (2) எண்ணெயோடு தீபம் எரியட்டும் புத்தியுள்ள பெண்ணாய் மாறுங்கள் (2) மணவாளன் இயேசு வருகின்றார் சபையோரே மனம் திரும்பிடுங்கள் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naatkal Nerungkuthae Kaalam Kotiyathae Varukai Nerungkuthae Kaalam Siriyathae (2) Sapaiyorae Manam Thirumpitunggal Saatsiyaaga Neenggal Vaazhnthitunggal (2) Naatkal Nerungkuthae Kaalam Kotiyathae Varukai Nerungkuthae Kaalam Siriyathae Panatthukkaaga Odavum Vaentaam Pathavikkaaga Alaiyavum Vaentaam Panatthukkaaga Paesavum Vaentaam Pathavikkaaga Pottiyum Vaentaam Sapaiyorae Manam Thirumpitunggal Saatsiyaaga Neenggal Vaazhnthitunggal (2) Jepikkaamal Irunthida Vaentaam Jeya Vaazhvai Vittida Vaentaam (2) Sapaiyorae Manam Thirumpitunggal Saatsiyaaga Neenggal Vaazhnthitunggal (2) Enneyotu Theebam Eriyattum Putthiyulla Pennaay Maarunggal (2) Manavaalan Yesu Varukinraar Sapaiyorae Manam Thirumpitunggal (2)