பாடல் #15908
எனக்கு பெலனில்லையே
🔤 Enakku Pelanillaiyae
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு பெலனில்லையே செய்வது தெரியலையே என் கண்கள் உம்மை பார்க்குதே இயேசையா என் தேசம் அழிக்கின்றதே நான்கரை பட்டதால் தேசம் சிறைப்பட்டதே இன்று விடுவிக்க ஆளின்றி தடுமாறுதே என் ஜீவன் வேண்டாம் என் தேசத்தை தாரும் என்று சொல்ல ஆளின்றி பாழாகுதே பாவத்தை பாவம் என்று உணர்கின்ற உணர்வில்லை பரிசுத்தமாய் இன்று தேசம் இல்லை பரிந்து பேசுகின்ற நீதிமான்கள் வேண்டும் பரிசுத்தமாய் தேசம் மாற வேண்டும் எலியாவின் தேவனே இறங்கியே வாருமே பாகாலின் பலிபீடம் தகர்த்திடவே எலியாக்கள் தேசத்தில் எழுப்பியே தாருமே யேசபேலின் ஆளுகை அழியனுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Pelanillaiyae Seyvathu Theriyalaiyae En Kankal Ummai Paarkkuthae Yesaiyaa En Thaesam Azhikkindrathae Naankarai Pattathaal Thaesam Siraippattathae Inru Vituvikka Aalinri Thatumaaruthae En Jeevan Vaentaam En Thaesatthai Thaarum Enru Solla Aalinri Paazhaakuthae Paavatthai Paavam Enru Unarkindra Unarvillai Parisutthamaay Inru Thaesam Illai Parinthu Paesukindra Neethimaankal Vaentum Parisutthamaay Thaesam Maara Vaentum Eliyaavin Devanae Irangkiyae Vaarumae Paakaalin Palipeedam Thakartthidavae Eliyaakkal Thaesatthil Ezhuppiyae Thaarumae Yaesapaelin Aalukai Azhiyanumae