பாடல் #15907
எங்கோ செல்கிறதே என் ஜனம்
🔤 Engko Selkirathae En Janam
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கோ செல்கிறதே என் ஜனம் எங்கோ செல்கிறதே உண்மை அறியாமல் என் ஜனம் எங்கோ செல்கிறதே (2) கண்ணிருந்தும் காணலையே காதிருந்தும் கேட்கலையே (2) மெய்யான தேவனை மறந்து வாலிபத்தின் மோகத்தினால் வழிமாறி செல்கிறதே (2) வழிகாட்டும் தேவனை மறந்து கால் வலிக்க நடந்திடுதே கர்த்தரை மறந்திடுதே (2) கைநீட்டி தூக்கிடுமே சபைகளில் சேர்த்திடுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engko Selkirathae En Janam Engko Selkirathae Unmai Ariyaamal En Janam Engko Selkirathae (2) Kannirunthum Kaanalaiyae Kaathirunthum Kaetkalaiyae (2) Meyyaana Devanai Maranthu Vaalibatthin Mogatthinaal Vazhimaari Selkirathae (2) Vazhikaattum Devanai Maranthu Kaal Valikka Natanthituthae Karttharai Maranthituthae (2) Kaineetti Thookkitumae Sapaigalil Saertthitumae (2)