பாடல் #15912
நான் எழும்பும் அளவும்
🔤 Naan Ezhumpum Alavum
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே நான் எழும்பும் அளவும் ஏழு லட்சம் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே தெபோராளே நீ எழுந்திடு கிராமங்களை நினைத்து அழுதிடு எஸ்தரே நீ எழுந்திடு ஜனங்களுக்காய் அழுது புலம்பிடு நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே இடிந்துபோன அலங்கங்களை திரும்பும் எழுப்பிட திறப்பில் நின்று தினமும் தினமும் கதறி ஜெபித்திட (2) நெகேமியாவே நீ எழும்பிடு அலங்கங்களை கட்டி எழுப்பிடு (2) நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே விழித்து ஜெபிக்க ஆளில்லாமல் சபைகள் உறங்குதே காலநேரம் ஒவ்வொரு நாளும் விரையம் ஆகுதே (2) எப்பாபிராவே நீ எழும்பிடு சபைகளுக்காய் போராடி ஜெபித்திடு (2) நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே ஜாதி பெயரை சொல்லி சொல்லி ஜனங்கள் அழியுதே கொலைகள் செய்து ஒவ்வொரு நாளும் சிறையில் வாடுதே (2) பவுல்களே நீங்கள் எழும்பிடுங்கள் சிறையிருப்பு மாற ஜெபியுங்கள் (2) நான் எழும்பும் அளவும் இந்தியாவின் கிராமங்கள் பாழாய் போகின்றதே தேவனே பாழாய் போகின்றதே தேவனே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ezhumpum Alavum Inthiyaavin Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae Naan Ezhumpum Alavum Aezhu Latsam Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae Theporaalae Nee Ezhunthitu Kiraamanggalai Ninaitthu Azhuthitu Estharae Nee Ezhunthitu Jananggalukkaay Azhuthu Pulampitu Naan Ezhumpum Alavum Inthiyaavin Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae Itinthupona Alangganggalai Thirumpum Ezhuppida Thirappil Ninru Thinamum Thinamum Kathari Jepitthida (2) Nekaemiyaavae Nee Ezhumpitu Alangganggalai Katti Ezhuppitu (2) Naan Ezhumpum Alavum Inthiyaavin Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae Vizhitthu Jepikka Aalillaamal Sapaigal Urangkuthae Kaalanaeram Ovvoru Naalum Viraiyam Aakuthae (2) Eppaapiraavae Nee Ezhumpitu Sapaigalukkaay Poraati Jepitthitu (2) Naan Ezhumpum Alavum Inthiyaavin Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae Jaathi Peyarai Solli Solli Jananggal Azhiyuthae Kolaigal Seythu Ovvoru Naalum Siraiyil Vaatuthae (2) Pavulkalae Neenggal Ezhumpitunggal Siraiyiruppu Maara Jepiyunggal (2) Naan Ezhumpum Alavum Inthiyaavin Kiraamanggal Paazhaay Pokindrathae Devanae Paazhaay Pokindrathae Devanae (2)