பாடல் #15913
பரிந்து பேச வந்திருக்கிறேன்
🔤 Parinthu Paesa Vanthirukkiraen
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிந்து பேச வந்திருக்கிறேன் தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக மணியுமே மனமிறங்கிடுமே (2) பரிந்து பேச வந்திருக்கிறேன் தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக நானும் என் ஜனமும் பாவம் செய்தது உண்மைதான் தேவனே உம்மை மறந்து தூரம் போனதும் உண்மைதான் (2) மண்ணியுமே மனமிரங்கிடுமே (2) மாயையை பின்பற்றி மனம் சாய்ந்தது உண்மைதான் மரங்களின் கீழே பலி செலுத்தினதும் உண்மைதான் (2) மண்ணியுமே மனமிரங்கிடுமே (2) குற்றமில்லா இரத்தங்களை சிந்தினதும் உண்மைதான் ரத்த சத்தம் உம் சமூகம் எட்டினதும் உண்மைதான் (2) மண்ணியுமே மனமிரங்கிடுமே (2) பரிந்து பேச வந்திருக்கிறேன் தகப்பனே பாரத தேசத்திற்காக பாரத்தோடு வந்திருக்கிறேன் தகப்பனே பாவம் நிறைந்த ஜனங்களுக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parinthu Paesa Vanthirukkiraen Thakappanae Paaratha Thaesatthirkaaga Paaratthotu Vanthirukkiraen Thakappanae Paavam Niraindha Jananggalukkaaga Maniyumae Manamirangkitumae (2) Parinthu Paesa Vanthirukkiraen Thakappanae Paaratha Thaesatthirkaaga Paaratthotu Vanthirukkiraen Thakappanae Paavam Niraindha Jananggalukkaaga Naanum En Janamum Paavam Seythathu Unmaithaan Devanae Ummai Maranthu Thooram Ponathum Unmaithaan (2) Manniyumae Manamirangkitumae (2) Maayaiyai Pinbarri Manam Saayndhathu Unmaithaan Maranggalin Keezhae Pali Selutthinathum Unmaithaan (2) Manniyumae Manamirangkitumae (2) Kurtramillaa Ratthanggalai Sinthinathum Unmaithaan Rattha Sattham Um Samoogam Ettinathum Unmaithaan (2) Manniyumae Manamirangkitumae (2) Parinthu Paesa Vanthirukkiraen Thakappanae Paaratha Thaesatthirkaaga Paaratthotu Vanthirukkiraen Thakappanae Paavam Niraindha Jananggalukkaaga