பாடல் #15904
லாபமான அனைத்தையும் நஷ்டமென்று
🔤 Laabamaana Anaitthaiyum Nashtamenru
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன் நீர்தான் என் ஆதாயமே நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன் நீர்தான் என் சுதந்திரமே அர்ப்பணிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கிறேன் இன்று அர்ப்பணிக்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் -2 1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடை படாதைய்யா 2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர் உம் நாமம் மகிமைக்காக 3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன் உம்மாலே ஜெயம் எடுப்பேன் 4. என்னால் அல்ல உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் கூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laabamaana Anaitthaiyum Nashtamenru Ennukiraen Neerthaan En Aathaayamae Naan Paarkkum Yaavaiyumae Maayaiyenru Arikinraen Neerthaan En Sudhanthiramae Arppanikkiraen Ennai Arppanikkiraen Inru Arppanikkiraen Yesuvae Um Paadhatthil -2 1. Ennaikkontu Neer Seyya Ninaitthathu Orupothum Thatai Pataathaiyyaa 2. Ennai Azhaittheer Therinthu Konteer Um Naamam Makimaikkaaga 3. Um Naamatthil Yuttham Seyvaen Ummaalae Jeyam Etuppaen 4. Ennaal Alla Ummaal Aakum Ellaamae Ummaal Kootum