பாடல் #15903
காலை தோறும் கிருபையால்
🔤 Kaalai Thorum Kirupaiyaal
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலை தோறும் கிருபையால் புதிதாகின்றேன் மாலை தோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றேன் -2 கர்த்தாவே உம் கிருபை பெரியது கர்த்தாவே உம் இரக்கம் பெரியது -2 Hallellujah -8 1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக நன்றிபலி இடுவேன் உமது நீதி நியாயத்தின் நிமித்தம் ஏழு முறை துதிப்பேன் -2 2. ஆபத்து நேரம் தப்புவித்தீரே நன்றிபலி இடுவேன் இக்கட்டு நேரம் விடுதலை தந்தீர் ஏழு முறை துதிப்பேன் -2 3. கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீர் நன்றிபலி இடுவேன் தேவைகள் அனைத்தும் மிகுதியாய் கொடுத்தீர் ஏழு முறை துதிப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalai Thorum Kirupaiyaal Puthithaakinraen Maalai Thorum Makizhchsiyaal Nirampukinraen -2 Kartthaavae Um Kirupai Periyathu Kartthaavae Um Irakkam Periyathu -2 Hallellujah -8 1. Neer Seytha Sakala Nanmaigalukkaaga Nanribali Ituvaen Umathu Neethi Niyaayatthin Nimittham Aezhu Murai Thuthippaen -2 2. Aabatthu Naeram Thappuvittheerae Nanribali Ituvaen Ikkattu Naeram Vitudhalai Thantheer Aezhu Murai Thuthippaen -2 3. Katandha Naatkalil Karutthaay Kaattheer Nanribali Ituvaen Thaevaigal Anaitthum Mikuthiyaay Kotuttheer Aezhu Murai Thuthippaen -2