பாடல் #15901
வாலிபனே உன் வாலிப
🔤 Vaalibanae Un Vaaliba
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே உன் வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நினைத்திடு -2 கர்த்தரின் சித்தம் வாழ்க்கையில் செய்திடு அவரின் கட்டளை நிறைவேற்றிடு -2 1. உலகத்தின் பின்னே நீயும் ஓடும் ஓட்டத்தை நிறுத்து இயேசுவின் பின்னே நீயும் ஓடும் ஓட்டத்தை தொடங்கு தூங்கி கிடந்த காலம் – போனது ஜெயம் கொள்ளும் காலம் இது -2 2. ஆவியில் அனலாய் விழித்திடு அக்கினியால் நீ நிரம்பிடு இயேசுவுக்காய் நீ எழும்பிடு சத்துருவின் சதிகளை தகர்த்திடு உனக்காக வாழ்ந்தது போதும் – இனி இயேசுவுக்காக வாழ்ந்திடு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Un Vaaliba Naatkalil Sirushtigarai Ninaitthitu -2 Karttharin Sittham Vaazhkkaiyil Seythitu Avarin Kattalai Niraivaerritu -2 1. Ulakatthin Pinnae Neeyum Otum Ottatthai Nirutthu Yesuvin Pinnae Neeyum Otum Ottatthai Thodangku Thoongki Kidandha Kaalam – Ponathu Jeyam Kollum Kaalam Ithu -2 2. Aaviyil Analaay Vizhitthitu Akkiniyaal Nee Nirampitu Yesuvukkaay Nee Ezhumpitu Satthuruvin Sathigalai Thakartthitu Unakkaaga Vaazhndhathu Pothum – Ini Yesuvukkaaga Vaazhnthitu -2