பாடல் #15898
அன்பின் உருவாக வந்தீர்
🔤 Anpin Uruvaaga Vantheer
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் உருவாக வந்தீர் உள்ளங்கையில் எனை வைத்தீர் அன்பின் உறவாக வந்தீர் உள்ளங்கையில் எனை வைத்தீர் உடைக்கப்பட்டேன் உருவாக்கினீர் நொறுக்கப்பட்டேன் எனை வனைந்தீர் – 2 1. தந்தை போலென்னை சுமந்தீர் – எந்தன் தாய் போல நீர் என்னை அணைத்துக்கொண்டீர் – 2 2. பேதையை ஞானவானாய் மாற்றினீர் – ஒன்றும் இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Uruvaaga Vantheer Ullangkaiyil Enai Vaittheer Anpin Uravaaga Vantheer Ullangkaiyil Enai Vaittheer Utaikkappattaen Uruvaakkineer Norukkappattaen Enai Vanaintheer – 2 1. Thanthai Polennai Sumantheer – Endhan Thaay Pola Neer Ennai Anaitthukkonteer – 2 2. Paethaiyai Njaanavaanaay Maarrineer – Onrum Illaadha Ennai Uyartthi Vaittheer – 2