பாடல் #15899
உருக்கமான இரக்கங்களால்
🔤 Urukkamaana Irakkanggalaal
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உருக்கமான இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீரே இமைப்பொழுதும் பிரியாமல் என்னோடு இருக்கின்றீரே தடுக்கினேன் தாங்கினீர் விழுந்தேன் தூக்கினீர் தடைகளை அகற்றினீர் பாதையை செவ்வயாக்கினீர் – 2 என் ஜெபம் ஓயாதே உம் பதில் ஓயாதே என் வேதம் ஓயாதே உம் வார்த்தை ஓயாதே என் வாழ்க்கை ஓயாதே உம் கிருபை ஓயாதே என் மனம் ஓயாதே உம் அன்பு ஓயாதே – 2 2. எளிமையான என் மேலே நினைவாக இருப்பவரே உயிருள்ள நாட்களெல்லாம் உரு துணையாய் இருப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Urukkamaana Irakkanggalaal Ennai Saertthukkonteerae Imaippozhuthum Piriyaamal Ennotu Irukkinreerae Thatukkinaen Thaangkineer Vizhunthaen Thookkineer Thataigalai Agarrineer Paathaiyai Sevvayaakkineer – 2 En Jebam Oyaathae Um Pathil Oyaathae En Vaedham Oyaathae Um Vaartthai Oyaathae En Vaazhkkai Oyaathae Um Kirupai Oyaathae En Manam Oyaathae Um Anpu Oyaathae – 2 2. Elimaiyaana En Maelae Ninaivaaga Iruppavarae Uyirulla Naatkalellaam Uru Thunaiyaay Iruppavarae