பாடல் #15900
ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்
🔤 Oru Vaartthaikkaaga Kaatthirukkinraen
🎙 Pr. மோசே பிலேமோன் • 💿 ஸீன் ஆராதனை பேண்ட் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன் என்னோடு இன்று நீர் பேச வேண்டும் உம்மாலே ஆகும் எல்லாமே கூடும் ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே 1.ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறந்திடுவீர் – 2 பாதை மறந்தாலும் வழியை காட்டிடுவீர் பாதைகள் மாறினாலும் வழியை காட்டிடவே 2.வியாதியில் விழுந்தாலும் சுகத்தை கொடுத்திடுவீர் – 2 மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடுவீர் மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடவே 3.தோல்வியில் துவண்டாலும் தூக்கி நிறுத்திடுவீர் – 2 தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்திடுவீர் தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்த்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthaikkaaga Kaatthirukkinraen Ennotu Inru Neer Paesa Vaentum Ummaalae Aakum Ellaamae Kootum Oru Vaartthai Pothum Kartthaavae 1.oru Vazhi Atainthaalum Puthu Vazhi Thiranthituveer – 2 Paathai Maranthaalum Vazhiyai Kaattituveer Paathaigal Maarinaalum Vazhiyai Kaattidavae 2.viyaathiyil Vizhunthaalum Sugatthai Kotutthituveer – 2 Maranamae Aanaalum Jeevan Thanthituveer Maranamae Aanaalum Jeevan Thanthidavae 3.tholviyil Thuvantaalum Thookki Nirutthituveer – 2 Thaazhtthappattaalum Uyartthi Vaitthituveer Thaazhtthappattaalum Uyartthi Vaitththidavae