பாடல் #43
அதிகாலை நேரம் ஆண்டவரை
🔤 Athikaalai Naeram Aandavarai
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரம் ஆண்டவரை துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்-2 1. இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் தேவனை – துதிப்பேன் 2. பகல் எல்லாம் பாதுகாக்கும் பரலோக தேவனை – துதிப்பேன் 3. உடன் இருந்து வழி நடத்தும் உன்னத தேவனை – துதிப்பேன் 4. சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தேவனை – துதிப்பேன் 5. அக்கினி ல் அழியாமல் அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeram Aandavarai Thuthippaen Thuthippaen Thuthippaen Thuthitthituvaen-2 1. Iravellaam Paathukaattha Irakkatthin Devanai – Thuthippaen 2. Pakal Ellaam Paathukaakkum Paraloga Devanai – Thuthippaen 3. Udan Irunthu Vazhi Natatthum Unnatha Devanai – Thuthippaen 4. Singganggalin Kepiyinilae Kaatthitta Devanai – Thuthippaen 5. Akkini L Azhiyaamal Anaitthitta Devanai – Thuthippaen