பாடல் #45
அதிகாலை நேரம் ஆண்டவர்
🔤 Athikaalai Naeram Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeram Aandavar Samoogam Amaidhalaay Kaatthiruppaen En Iyalaamai Maunam Arivikka Avaraip Polaavaen Vatathisai Vaazhum En Kutumbam Udan En Ninaivil Kalanthuvitum Devanin Valukkaram En Karam Alatta Vallamai Devan Velippatuvaar Ilatsiyatthotu Artthamulla Poruppai Aerru Munaindha Pinnar Anaivarin Ullamum Sanggamamaakum Onriyam Vazhangkum Devanae Makizhvaar Thanakkena Vaazha Ninaivilum Maranthu Martravar Meethu Naattam Kontaal Suvisaesham Thaanaaych Sidhariyae Vaegam Samugatthai Seekkiram Vasappatutthum