பாடல் #80
அந்தி சந்தி மத்தியான வேளையிலும்
🔤 Anthi Santhi Matthiyaana Vaelaiyilum
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: Select
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன் பாடிடுவேன் நான் பாடிடுவேன் அல்லேலூயா நான் பாடிவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4 1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா 2. கண்ணீரை போக்கும் கருணை தேவா காலமெல்லாம் காக்கும் அருமை தேவா 3. என் பாவம் சுமந்த ஏசுபரா என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா 4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா மூச்சுள்ள வரையில் பாடிடுவேன் 5. மேகத்தில் வந்து என்னை சேர்க்கும் தேவா சீக்கிரம் வாரும் வாஞ்சிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anthi Santhi Matthiyaana Vaelaiyilum Aandavarae Ummai Naan Paatituvaen Paatituvaen Naan Paatituvaen Allaelooyaa Naan Paativaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -4 1. Immattum Kaattha Epinaesarae Inimaelum Kaakkum Immaanuvaelae – Allaelooyaa 2. Kanneerai Pokkum Karunai Thaevaa Kaalamellaam Kaakkum Arumai Thaevaa 3. En Paavam Sumandha Aesubaraa Ennotu Irukkum Yekovaashammaa 4. Moonraam Naal Uyirttha Makimai Thaevaa Moochsulla Varaiyil Paatituvaen 5. Maegatthil Vanthu Ennai Saerkkum Thaevaa Seekkiram Vaarum Vaanjsikkiraen