பாடல் #1391
நான் உன்னைக் காண்கிறவர்
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
நான் உன்னைக் காண்கிறவர் நானே உன் எல் ரோஹி உன் கண்ணீரை துடைக்கிறவர் மனதுருகும் உன் தேவன் வனாந்திரமோ வழியில்லையோ நீ நம்பினவர்கள் கைவிட்டாரோ உன் அங்கலாய்ப்பை நான் கேட்டுவிட்டேன் உன்னை கைவிடேனே நீ கலங்காதே