பாடல் #1127
நெஞ்சமே அவரைப் போற்றிடு
🔤 Nenjjamae Avaraip Porritu
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே அவரைப் போற்றிடு உளளமே அவரைத் துதித்திடு அவர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறவாதிரு கழுகு போல் உன் வயதை இளமையாக்குகிறார் உன் நோய்கள் குணமாக்கியே உன் பாவங்கள் மன்னிக்கிறார் தந்தை தன் பிள்ளைகளை தோளில் சுமப்பது போல் உன்னைத் தன் தோள்களின் மேல் சுமந்து செல்கின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae Avaraip Porritu Ulalamae Avaraith Thuthitthitu Avar Seytha Nanmaigalai Orupothum Maravaathiru Kazhuku Pol Un Vayathai Ilamaiyaakkukiraar Un Noykal Kunamaakkiyae Un Paavanggal Mannikkiraar Thanthai Than Pillaigalai Tholil Sumappathu Pol Unnaith Than Tholkalin Mael Sumanthu Selkinraarae