பாடல் #1087
நட்சத்திரம் வானிலே
🔤 Natsatthiram Vaanilae
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நட்சத்திரம் வானிலே கண்டேன் கண்டேன் அது விசித்திர கதை சொல்லக் கேட்டேன் கேட்டேன் --(2) ரட்சகர் இயேசுவின் பாதம் பணிந்து பொன் வெள்ளை போளமும் தந்தேன் தந்தேன் --(2) மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன் நான் விந்தையாய் தூதர்கள் தோன்றக்கண்டேன் --(2) சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன் --(2) சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன் நான் ஆலயத்தில் அவரைக் காணப் பெற்றேன் --(2) தேவகுமாரனை கைகளில் ஏந்தி மா சமாதானமும் பெற்றேன் பெற்றேன் --(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natsatthiram Vaanilae Kantaen Kantaen Athu Visitthira Kathai Sollak Kaettaen Kaettaen --(2) Ratsakar Yesuvin Paadham Paninthu Pon Vellai Polamum Thanthaen Thanthaen --(2) Manthaiyai Raavinil Kaatthaen Kaatthaen Naan Vinthaiyaay Thoodharkal Thondrakkantaen --(2) Sinthaiyai Kavarndha Sundhara Paalanai Pethlakaem Oor Senru Paartthaen Paartthaen --(2) Saalaemin Meetpukkaay Kaatthirunthaen Naan Aalayatthil Avaraik Kaanap Perraen --(2) Thaevakumaaranai Kaigalil Aenthi Maa Samaathaanamum Perraen Perraen --(2)