பாடல் #1255
என்னைக் கொன்று போட்டாலும்
🔤 Ennaik Konru Pottaalum
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் கொன்று போட்டாலும் உம் மீது தானே நம்பிக்கையாய் இருப்பேன் உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன் அத்திமரமும் திராட்சை செடியும் காலத்தில் பலன் தர மறந்தாலும் ரட்சிப்பின் தேவனில் மகிழ்ச்சியாய் இருப்பேன் கர்த்தரில் களிகூருவேன் உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன் உற்றார் உறவினர் பணம் பொருள் ஆஸ்தி எல்லாம் என்னை விட்டு எடுபடினும் என் ஆத்ம நேசர் என் மணவாளர் மாறாத அன்பு போதும் என்று உம்மில் நம்பிக்கையாய் இருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Konru Pottaalum Um Meethu Thaanae Nampikkaiyaay Iruppaen Ummil Nampikkaiyaay Iruppaen Atthimaramum Thiraatsai Setiyum Kaalatthil Palan Thara Maranthaalum Ratsippin Devanil Makizhchsiyaay Iruppaen Karttharil Kalikooruvaen Ummil Nampikkaiyaay Iruppaen Urraar Uravinar Panam Porul Aasthi Ellaam Ennai Vittu Etubatinum En Aathma Naesar En Manavaalar Maaraadha Anpu Pothum Enru Ummil Nampikkaiyaay Iruppaen