பாடல் #1227
காலையில் என்னை தேடுபவன்
🔤 Kaalaiyil Ennai Thaetubavan
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் என்னை தேடுபவன் சாலவும் என்னை கண்டடைவான் என்று ஞாலம் படைத்த தேவன் உரைத்தது போலவே அவரை தேடிடுவோமே புத்தம் புதிய கிருபையை பொழியும் சத்திய தேவனை சீர்மிகு பெருமானை நித்தம் நாட்காலும் பணிந்து தொழுது நாம் மெத்தவே கிருபை பெற்றிடுவோம் வெள்ளென எழுந்து சிருஷ்டிகர் தேவனை புள்ளினங்கள் யாவும் பாடி யை போற்றும் சுள்ளென சூரியன் தோன்றும் தேவை உள்ளம் நிறை புகழ் நாம் பாடிடுவோமே ! நேரமே எழுந்து தேவ கட்டளை பெற மேருவில் நின்ற (மோசேயைப் போல நாமும் சேரக்கூடாத ஒளியில் இருப்பவரை சேர்ந்தவர் கட்டளைகள் பெற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Ennai Thaetubavan Saalavum Ennai Kandataivaan Enru Njaalam Pataittha Devan Uraitthathu Polavae Avarai Thaetituvomae Puttham Puthiya Kirupaiyai Pozhiyum Satthiya Devanai Seermiku Perumaanai Nittham Naatkaalum Paninthu Thozhuthu Naam Metthavae Kirupai Perrituvom Vellena Ezhunthu Sirushtigar Devanai Pullinanggal Yaavum Paati Yai Porrum Sullena Sooriyan Thonrum Thaevai Ullam Nirai Pugazh Naam Paatituvomae ! Naeramae Ezhunthu Thaeva Kattalai Pera Maeruvil Nindra (mosaeyaip Pola Naamum Saerakkootaadha Oliyil Iruppavarai Saerndhavar Kattalaigal Perrituvom