பாடல் #1386
நான் உன்னோடு என்றென்றும்
🔤 Naan Unnotu Enrenrum
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னோடு என்றென்றும் இருப்பேன் நீ மறக்கபடுவதில்லை உன்னை நினைத்தேன் பெயர் சொல்லி அழைத்தேன் உள்ளங்கையில் வரைந்தேன் கைவிட மாட்டேன் பயப்படாதே நான் துணை நிற்கிறேன் திகைத்திடாதே உன்னை சிநேகிக்கிறேன் நானே உன் தேவன், நீ எந்தன் தாசன் நீதியின் வலக்கரத்தால் தாங்கிடுவேன் தண்ணீர்களை நீ கடந்திடுவாய் அக்கினியில் நீ நடந்திடுவாய் தண்ணீர்கள் உன்மேல் புரளுவதில்லை அக்கினியும் உன்னை எரிப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnotu Enrenrum Iruppaen Nee Marakkapatuvathillai Unnai Ninaitthaen Peyar Solli Azhaitthaen Ullangkaiyil Varainthaen Kaivida Maattaen Payappataathae Naan Thunai Nirkiraen Thikaitthitaathae Unnai Sinaekikkiraen Naanae Un Devan, Nee Endhan Thaasan Neethiyin Valakkaratthaal Thaangkituvaen Thanneerkalai Nee Katanthituvaay Akkiniyil Nee Natanthituvaay Thanneerkal Unmael Puraluvathillai Akkiniyum Unnai Erippathillai