பாடல் #9642
ஆதியும் அந்தமுமானவரே
🔤 Aathiyum Andhamumaanavarae
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமேகா நீரெ ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினீர் இன்றும் அசைவாடுமே- எங்கள் மேல்-2 ஆவியானவரே தூய ஆவியானவரே-3 1. அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல் அசைவாடினார் ஒழுங்குப்படுத்தி நீரே -இன்று ஒழுங்கற்ற தேசத்தின் மேல் அசைவாடுமே ஒழுங்குப் படுத்திடுமே 2.அன்று மேல் வீட்டு அறையினிலே அசைவாடினார் எழுப்புதல் புறப்பட்டதே இன்று எங்கள் சபையினிலே அசைவாடுமே எழுப்புதல் வெடித்திட வே ( எழுப்புதல் நானாகவே ) 3.கற்றுத் தந்து நீர் நடத்துகிறீர் கண்டித்து உணர்த்துகிறார் உற்ற நண்பன் நீர் தானையா உயிரே என் இயேசையா ( உயிரில் கலந்துரையா) 4.அன்று உம் சாயலில் மனிதனை உருவாக்கினார் உம் ஆவியால் உயிர் தந்தீர் இன்று உம் ஆவியால் என்னை நீர் நிரப்பி விடும் உம் சாயல் மாறிடவே ( உம்மைப் போல மாறிடவே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamumaanavarae Alpaa Omaekaa Neere Aathiyilae Jalatthin Mael Asaivaatineer Inrum Asaivaatumae- Enggal Mael-2 Aaviyaanavarae Thooya Aaviyaanavarae-3 1. Anru Ozhunggartra Poomiyin Mael Asaivaatinaar Ozhungkuppatutthi Neerae -inru Ozhunggartra Thaesatthin Mael Asaivaatumae Ozhungkup Patutthitumae 2.anru Mael Veettu Araiyinilae Asaivaatinaar Ezhuppudhal Purappattathae Inru Enggal Sapaiyinilae Asaivaatumae Ezhuppudhal Vetitthida Vae ( Ezhuppudhal Naanaagavae ) 3.karruth Thanthu Neer Natatthukireer Kantitthu Unartthukiraar Urtra Nanpan Neer Thaanaiyaa Uyirae En Yesaiyaa ( Uyiril Kalanthuraiyaa) 4.anru Um Saayalil Manidhanai Uruvaakkinaar Um Aaviyaal Uyir Thantheer Inru Um Aaviyaal Ennai Neer Nirappi Vitum Um Saayal Maaridavae ( Ummaip Pola Maaridavae)