பாடல் #2844
நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை
🔤 Nanmaigal Seythavarkku Nanriyulla Aaraadhanai
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்றியப்பா இயேசப்பா 1.இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை நிமிடந்தோறும் விசாரித்து நடத்துகிறீர் -2 நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது-2 (என்) வருஷங்களை நன்மையினால் முடி சூட்டினீர்-2 (சென்ற) 2.உலகம் என்னை தூற்றும் போது மாற்றினீரையா உறவெல்லாம் பகைத்தபோது அன்பு கூர்ந்தார் -2 நண்பன் என்னை பகைத்த போது உயிர் நண்பனா நீரே-2 உண்மையில்லா என்னையும் தேடி வந்தீரே-2 3.பாவ சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்தீரே நாட்டமெல்லாம் கழுவி என்னை மார்பில் அணைத்துக் கொண்டீரே-2 அனுதினமும் அபிஷேகித்து மகிழ்வைக்கிறீரே அப்பா உம் சித்தம் செய்ய பழக்குவித்தீரே-2 4.சோர்ந்து போன நேரமெல்லாம் பெலப்படுத்தினீரே சோதனைகள் எல்லாவற்றிற்கும் விடுவித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaigal Seythavarkku Nanriyulla Aaraadhanai Naalthorum Selutthukiraen Naalellaam Selutthukiraen Nanriyappaa Yesappaa 1.imaippozhuthum Ennai Neer Kaividavillai Nimidanthorum Visaaritthu Natatthukireer -2 Naatkalellaam Um Karatthil Irukkirathu-2 (en) Varushanggalai Nanmaiyinaal Muti Soottineer-2 (sendra) 2.ulakam Ennai Thoorrum Pothu Maarrineeraiyaa Uravellaam Pakaitthapothu Anpu Koornthaar -2 Nanpan Ennai Pakaittha Pothu Uyir Nanpanaa Neerae-2 Unmaiyillaa Ennaiyum Thaeti Vantheerae-2 3.paava Saerril Irunthu Ennai Thookki Etuttheerae Naattamellaam Kazhuvi Ennai Maarpil Anaitthuk Konteerae-2 Anuthinamum Apishaekitthu Makizhvaikkireerae Appaa Um Sittham Seyya Pazhakkuvittheerae-2 4.sornthu Pona Naeramellaam Pelappatutthineerae Sodhanaigal Ellaavarrirkum Vituvittheer