பாடல் #7211
திருவிழா கூட்டமாக
🔤 Thiruvizhaa Koottamaaga
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருவிழா கூட்டமாக என் ஜனம் போகுதே சிறைப்பட்டு போன மாயம் தெரியாமல் வாழுதே தேவனே என் ஜனத்தின் கண்களைத் திறந்து விடும் சிறைப்பட்ட என் ஜனத்தின் சிறையிருப்பை மாற்றிவிடும் 1.நதி நீரில் குளிக்கும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே நரபலிகள் செலுத்தும் ஜனமும் சிறைப்பட்டுப் போகுதே 2.காவியுடை அணிந்த கூட்டம் சிறைப்பட்டு போகுதே காவடியை சுமக்கும் கூட்டம் சிறைப்பட்டு போகுதே 3. மா விளக்கு ஏந்தும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே மடிப்பிச்சை கேட்கும் ஜனம் சிறைப்பட்டு போகுதே 4.அலகு குத்தும் என் ஜனனமும் சிறைப்பட்டு போகுதே அர்ச்சனை செய்யும் கூட்டம் சிறைப்பட்டுப் போகுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiruvizhaa Koottamaaga En Janam Pokuthae Siraippattu Pona Maayam Theriyaamal Vaazhuthae Devanae En Janatthin Kankalaith Thiranthu Vitum Siraippatta En Janatthin Siraiyiruppai Maarrivitum 1.nathi Neeril Kulikkum Janamum Siraippattu Pokuthae Narapaligal Selutthum Janamum Siraippattup Pokuthae 2.kaaviyutai Anindha Koottam Siraippattu Pokuthae Kaavatiyai Sumakkum Koottam Siraippattu Pokuthae 3. Maa Vilakku Aenthum Janamum Siraippattu Pokuthae Matippichsai Kaetkum Janam Siraippattu Pokuthae 4.alaku Kutthum En Jananamum Siraippattu Pokuthae Arcchanai Seyyum Koottam Siraippattup Pokuthae