பாடல் #556
சேனைகளின் கர்த்தரே
🔤 Saenaigalin Karttharae
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தரே யாக்கோபின் தேவன் இஸ்ரவேலை ஆளுகிற எந்தன் தகப்பனே -2 ஆபிராமாய் இருந்த என்னை ஆபிரகாம் மாற்றினார் ஆசீர்வாத தகப்பனை என்று எனக்கு பெயர் சூட்டினீரே யாக்கோபு இருந்த என்னை இஸ்ரவேல் மாற்றினார் உமது ஜனமென்று எனக்கு பெயர் சூட்டினர் ஆடுகள் மேய்த்த என்னை அரசனாய் மாற்றினீர் இதயத்திற்கேற்றவனென்று எனக்கு பெயர் சூட்டினார் -4 பாவியாய் இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீர் உமது பிள்ளையென்று எனக்கு பெயர் சூட்டினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Karttharae Yaakkopin Devan Isravaelai Aalukira Endhan Thakappanae -2 Aapiraamaay Irundha Ennai Aapirakaam Maarrinaar Aaseervaadha Thakappanai Enru Enakku Peyar Soottineerae Yaakkopu Irundha Ennai Isravael Maarrinaar Umathu Janamenru Enakku Peyar Soottinar Aatugal Maeyttha Ennai Arasanaay Maarrineer Idhayatthirkaertravanenru Enakku Peyar Soottinaar -4 Paaviyaay Irundha Ennai Parisutthamaay Maarrineer Umathu Pillaiyenru Enakku Peyar Soottinaar