பாடல் #1772
ஏலோகிம் ஏலோகம் எங்கும்
🔤 Aelokim Aelogam Engkum
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏலோகிம் ஏலோகம் எங்கும் நிறைந்தவரே எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே 1. யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து யேகோவா ஓசேனு உருவாக்குகிறார்-2 உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்-2 2. யேகோவா எளியோன் உன்னத தேவனே யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே -2 உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே -2 3. எபிநேசரே நீரே உதவி செய்தீர் யேகோவா நிசியே வெற்றி தந்தீர் -2 உதவி செய்தீரே வெற்றி தந்தீரே -2 4.யேகோவா யீரே என்னை பார்க்கிறீரே யேகோவா ரோஹீ என்னை மேய்க்கின்றீரே -2 என்னை தினம் பார்த்து மேய்க்கின்ற தேவனே -2 5. யேகோவா அடோனாய் பெலனான தேவனே யேகோவா கெதே அடைக்கலமானேன் -2 பெலனான தேவனே அடைக்கலமானீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aelokim Aelogam Engkum Niraindhavarae Elshataay Elshataay Neer Sarva Vallavarae 1. Yaekovaa Shammaa Um Samoogatthil Azhaitthu Yaekovaa Osaenu Uruvaakkukiraar-2 Um Samoogatthil Azhaitthu Uruvaakkukinreer-2 2. Yaekovaa Eliyon Unnatha Devanae Yaekovaa Mekkaathees Parisutthamaakkumae -2 Unnatha Devanae Parisutthamaakkumae -2 3. Epinaesarae Neerae Udhavi Seytheer Yaekovaa Nisiyae Verri Thantheer -2 Udhavi Seytheerae Verri Thantheerae -2 4.yaekovaa Yeerae Ennai Paarkkireerae Yaekovaa Rohee Ennai Maeykkinreerae -2 Ennai Thinam Paartthu Maeykkindra Devanae -2 5. Yaekovaa Atonaay Pelanaana Devanae Yaekovaa Kethae Ataikkalamaanaen -2 Pelanaana Devanae Ataikkalamaaneerae -2