பாடல் #1166
உம் சமூகம் வந்து நிற்கிறேன்
🔤 Um Samoogam Vanthu Nirkiraen
🎙 Pr. மோகன் ஸ் ஆபிரகாம் • 💿 சாயல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமூகம் வந்து நிற்கிறேன் நான் உம் சமூகம் வந்து நிற்கிறேன் உம் சாயலாக மாறத்தானை யா இன்று உந்தன் முன்பாய் வந்து நிற்கிறேன் 1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர் விண்ணவர் எந்தன் சுவாசம் எனக்குள் வைத்தீர் -2 உம் சாயலில் தானே என்னை உண்டாக்கினீர் உம் ரூபமாக தானே என்னை உருவாக்கினார் -2 2.அனைத்தையும் ஆளுகை செய்ய என்னை படைத்தீர் அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதேன்றீர் -2 உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததால் -நானே சாபமாகி போனேன் தேவ சாயல் இழந்து நானே -2 3.சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தார் -2 என் அக்கிரமங்கள் ஏற்றார் என் மீறுதல் சுமந்தீர் என்னை சாயலாக மாற்ற உம் ஜீவனும் தந்தீர் -இயேசுவே -2 4.குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறித்தாரோ என்னை தெரிந்து கொண்டீரே -2 என்னை நீதிமானாக மாற்றுபவர் நீரே உந்தன் மகிமையால் என்னை கொண்டு சேர்ப்பிப்பவர் நீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samoogam Vanthu Nirkiraen Naan Um Samoogam Vanthu Nirkiraen Um Saayalaaga Maaratthaanai Yaa Inru Undhan Munpaay Vanthu Nirkiraen 1. Mannaana Ennai Neer Kuninthetuttheer Vinnavar Endhan Suvaasam Enakkul Vaittheer -2 Um Saayalil Thaanae Ennai Untaakkineer Um Roobamaaga Thaanae Ennai Uruvaakkinaar -2 2.anaitthaiyum Aalukai Seyya Ennai Pataittheer Anpaay Neer Oru Kaniyai Thotaathaenreer -2 Um Vaartthai Meeri Naanum Paavam Seythathaal -naanae Saabamaaki Ponaen Thaeva Saayal Izhanthu Naanae -2 3.saabamaana Ennai Neer Paavatthil Vidavillai En Paavam Pokka Paraloga Devan Poomikku Vanthaar -2 En Akkiramanggal Aerraar En Meerudhal Sumantheer Ennai Saayalaaga Maartra Um Jeevanum Thantheer -yesuvae -2 4.kumaaranin Saayalukku Oppaayirukka Munkuritthaaro Ennai Therinthu Konteerae -2 Ennai Neethimaanaaga Maarrubavar Neerae Undhan Makimaiyaal Ennai Kontu Saerppippavar Neerae -2