பாடல் #949
இரக்கங்களின்
🔤 Irakkanggalin
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கங்களின் தகப்பன் இயேசு இன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதே உன் கண்ணீர்கள் துடைக்க்படும் திரளான ஜனங்களைக் கண்டார் மனதுருகி நோய்கள் நீக்கனார் ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார் அனைவரையும் போஷத்து வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் எல்லாம் செய்ய வல்லவர் - நீ கலங் விதவையின் கண்ணீரைக் கண்டார் மனதுருகி அழாதே என்றார் கிட்ட வந்து பாடையைத் தொட்டார் மரித்தவன் உட்கார்ந்து பேசினான் - வாழ் முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே படுத்ததிருத்த மகனைத் தேடிக் சென்றார் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார் (இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார் மனதுருகி ஓடிச் சென்றார் கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார் கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார் புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு கடலின் மேல் நடந்தே வந்தார் பயப்படாதிருங்கள் என்று தேற்றினார் படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார் குஷ்டரோகியை இயேசு கண்டார் மனதுருகி கரம் நீட்டி தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு என்றுரைத்தார் சொன்னவுடனே அவன் சுகமானான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkanggalin Thakappan Yesu Inrae Unakkarpudham Seyvaar Nee Kalangkaathae Nee Thikaiyaathae Un Kanneerkal Thutaikkpatum Thiralaana Jananggalaik Kantaar Manathuruki Noykal Neekkanaar Ainthu Appanggal Aenthi Aaseervathitthaar Anaivaraiyum Poshatthu Vaazhkiraar Yesu Vaazhkiraar Ellaam Seyya Vallavar - Nee Kalang Vidhavaiyin Kanneeraik Kantaar Manathuruki Azhaathae Enraar Kitta Vanthu Paataiyaith Thottaar Maritthavan Utkaarnthu Paesinaan - Vaazh Muppatthettu Varudanggalaay Kulattharukae Patutthathiruttha Makanaith Thaetik Senraar Patukkaiyai Etutthuk Kontu Natakkach Seythaar (ini) Paavanjseyyaathae Enru Eccharitthaar Tholaivil Vandha Than Makanaik Kantaar Manathuruki Otich Senraar Kazhutthaik Katti Mutthanggal Kotutthaar Kozhuttha Kanru Atitthuk Kontaatinaar Puyal Kaarril Poraatum Seedarkalaik Kantu Katalin Mael Natanthae Vanthaar Payappataathirunggal Enru Thaerrinaar Patakil Aeri Perungkaarrai Amartthinaar Kushtarokiyai Yesu Kantaar Manathuruki Karam Neetti Thottaar Sitthamuntu Sutthamaaku Enruraitthaar Sonnavudanae Avan Sugamaanaan